ஐ.பி.எல். தொடரில் விளையாட பிராத்வைட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் அனுமதி

பாகிஸ்தான் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. ஏற்கனவே நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 2-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 1-3 என தொடரை இழந்தது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 7-ந்தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி 11-ந்தேதி நடக்கிறது. வெஸ்ட் இண்டீசின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் கார்லஸ் பிராத்வைட். இதில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான … Continue reading ஐ.பி.எல். தொடரில் விளையாட பிராத்வைட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் அனுமதி